33.மதுரை சித்த வைத்திய குருகுலம் (madurai siddha vaithiya gurukulam)
சித்த மருத்துவம் பயில,மருந்து செய்ய கைபாகம்,செய்பாகம் கற்க,சித்த மருத்துவ சந்தேகங்கள் விடை காண,நேரடி மருந்து செய்முறை பயிற்சி பெற,சித்தர் மார்க்கம் தெளிவு பெற,நாடி பார்க்க கற்றுக்கொள்ள,மூலிகை,தாது வகை,உப்பினங்கள்,உபரசம்,பாஷாணம்,நவலோஹம்,நவரத்தினம் முதலியவற்றை மருந்தாக்க,அணுகவும்.(vaithiyarkk@gmail.com)+919894618455.